ஆகஸ்ட் 06

img

இந்நாள் ஆகஸ்ட் 06 இதற்கு முன்னால்

1806  பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனிடம், பேரரசர் இரண்டாம் பிரான்ஸ் தோல்வி யுற்றதையடுத்து ஏற்பட்ட ப்ரஸ்பர்க் அமைதி உடன்பாட்டின்படி புனித ரோமப் பேரரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.